Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
பொறுப்பாளர்கள்

Kongu Devaraj
R.தேவராசன்
பேரவைத் தலைவர்

மலைக்கோட்டை மாநகரில்
கொங்கனுக்கோர் சங்கம் அமைத்தவரே!
வீர இனம் நம் கொங்கு இனம் என
வீறு கொண்டு உழைப்பவரே!
தொடரட்டும் தங்கள் பணி.

1982ம் ஆண்டு அகில இந்திய கட்டுனர் சங்க திருச்சி மையத்தின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு செயலாளராகவும் துணைத் தலைவராகவும் செயல்பட்டு, 1988-89ம் ஆண்டு அகில இந்திய கட்டுனர் சங்க திருச்சி மையத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும்...

Kongu Eswaran
E.R. ஈஸ்வரன்
மாநில பொதுச்செயலாளர்

சாத்தந்தை குலம் தந்த ஒளிவிளக்கே!
நம் இனம் காக்கப் புயலாய் புறப்பட்டவரே!
சின்னமலையின் வாரிசுகளுக்கு வீரம்
குறையவில்லை என உணர்த்தியவரே
கொங்குகுல வழிகாட்டியாய் இருப்பவரே!
வாழ்க நீ பல்லாண்டு நலமுடனே.

கட்டுமானத்தொழில் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் சம்மந்தமாக அமெரிக்கா, ஐரோப்யா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகளுக்கும் மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

மேலும்...
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Designed & Developed by : jaynand.com