Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
Kongu Balasubramaniyan
திருப்பூர் தொகுதி

பெயர் : K.பாலசுப்பிரமணியன்
வயது : 59
கல்வித்தகுதி் : பி.ஏ.
தொழில் : கனரக இயந்திர பாகங்கள் தயாரிப்பு, கோழிப்பண்ணை, (திருப்பூர், சென்னை)

மேதகு முன்னாள் பாரத ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடமிருத்து ஜெவெல் ஆஃப் நாச்சிமுத்து பாலிடெக்னிக் -அவார்ட்

நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பொள்ளாச்சி, முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் 40 லட்ச ரூபாயில் முன்னாள் மாணவர் நினைவு கட்டிடம்.

32 வருட சென்னை சங்க உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், துணை செயலர், செயலர், உதவி தலைவர் ஆகிய பொறுப்புகள் - 4 வருடம் செயலாளராக இருந்தபோது மகளிர் விடுதி, தீரன் சின்னமலை சிலை அமைப்பில் முக்கிய பங்கு. தலைவராக இருந்தபோது தீரன் சின்னமலை தபால் தலை வெளியீடு. புதிய விருந்தினர் இல்ல கட்டிடம் வாங்கியது.

தலைவர் -இந்தியர்ஜப்பான்தொழில்மற்றும்வர்த்தகதமிழகசம்மேளனத்தின்தலைவர்

தொழில் சம்மந்தமாக அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா, ஜப்பான் உட்பட 12 நாடுகளுக்கும் மேல் சுட்ற்றுப்பயணம் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15 அன்று தொடங்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையின் மாநில பொருளாளராக பொறுப்பேற்று இன்று திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளராக களம் காண்கிறார்.

பின்புறம்
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com