Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
Best S. Ramasamy
E.R. ஈஸ்வரன்
மாநில பொதுச்செயலாளர்

கட்டுமானத்தொழில் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் சம்மந்தமாக அமெரிக்கா, ஐரோப்யா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகளுக்கும் மேல் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

நோக்கம் :

கடந்த 20 ஆண்டுகாலமாக கொங்குநாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமுதாய அமைப்புகளில் பணியாற்றி வருகிறார். சென்னை மாநகரத்திற்கு இணையாக கோவையை மாபெரும் தொழில் நகரமாக மாற்றுவதே தனது இலட்சியமாக கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 15 அன்று தொடங்கபட்ட கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையின் மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இன்று கொங்குநாட்டின் தலைநகரமாம் கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளராக களம் காண்கிறார்.

 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com