Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
செய்தி துளிகள் :

நீராராடியா டேப் மூலம்  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய மந்திரி சிதம்பரத்துக்கு தொடர்பு  இருப்பதாக புகார் எமுந்துள்ளது சிதம்பரம் மீதான புகார் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு உடனாடியாக் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை  தமிழக அரசு நடத்த வேண்டும்.

தைரியம் இருந்தால் காங்கிரசை வெளிப்படையாக  தி.மு.க விமர்சிக்க வேண்டும். சட்டசபைத் தேர்தல் தோல்விற்கு தி.மு.க. தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்.

சோனியாகாந்தியை  பற்றி  அவதூறாக விமர்சித்த பா.ஜனதா  தலைவர் நிதின் கட்காரி அரசியலுக்கு  தகுதியற்றவர்  பண்பாடு இல்லாத  அவர் நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு பொருத்தம்  இல்லாதவர்.

சமச்சீர் கல்வியை செயல்படுத்தவேண்டும் என தி.மு.க. சொன்னதை ஏற்காவிட்டாலும், மார்க்சிஸ்டு  கமயூனிஸ்ட்  சொல்வதையாவது ஏற்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தோடு கேரள அரசு மோத விருப்பமில்லை.  தமிழகத்துக்கு வழக்கம்போல தண்ணீ, கேரளவுக்கு அரசுக்கு பாதுகாப்பு என்ற கொள்கையில் மாற்றமில்லை.

கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கிய லோக்பால் வரைவு மசோதா வருகிற 30-ம் தேதிக்குள் உருவாக்கப்படும்.

ஊழலை எதிர்க்கும் சிவில் சங்க உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.   லோக்பால் மசோதா தாயாரிப்பு தொடர்பாக இரண்டு வரைவு அறிக்கைகள் மத்திய அமைச்சரவையில் பரிசீலனைக்கு அனுப்பப்படமாட்டாது.

தமிழக அரசு இலவசமாக வழங்கும் ரேசன் அரிசியை நுகர்வோரிடம் இருந்து கடைக்காரர்கள் வாங்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக ஜெயில்களில் உள்ள கைதிகளுக்கு பொதுத்தொலைபேசி வசதி செய்து தருவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் உள்கட்டமைப்பிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 84 ரூபாய் காணாமல் போகிறது. ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர்களை ஊழலில் இந்தியா இழக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய மின்  திட்டங்களால் வருங்காலத்தில் மின் பற்றக்குறை இல்லாத நிலை ஏற்படும்.

 
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com