Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
K.K.C. Balasubramaniyam
ஈரோடு தொகுதி

பெயர் : K.K.C.பாலசுப்பிரமணியம்
பிறந்த தேதி : 27.06.1961
கல்வித்தகுதி் : பி.இ., (இ சி இ)
தொழில் : கே.கே.சி. டிரான்ஸ்போர்ட்

கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையின் ஈரோடு (தெற்கு) மாவட்ட தலைவராக உள்ளார். ஈஷா யோகா மையத்தின் பெருந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் இலக்கியத்தில் தீவிர ஆர்வம் கொண்டார். கவிதை புனைவதில் வல்லமை வாய்ந்தவர். கொங்கு நாடு வரலாற்றை பற்றி ஆராய்ச்சி செய்பவர்.

பெருந்துறை சிப்காட்-ல் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் சாயப்பட்டறை சாயக்கழிவினால் ஏற்படும் சுகாதாரக்கேட்டை எதிர்த்து போராடி வருகிறார்.

பின்புறம்
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : Jaynand