Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 

Selvarajan

கிருஷ்ணகிரி தொகுதி

பெயர் : M.செல்வராஜன்
வயது : 59
கல்வித்தகுதி் : எஸ்.எஸ்.எல்.சி
தொழில் : விவசாயம், ரியல் எஸ்டேட்

16.2.90 முதல் பேரவைக்கு பணியாற்றி வருகிறார். அக்டோபர் 2008ல் ஊத்தங்க்கரை கிளை சங்கத் தலைவரானார். கொங்கு நாடு முன்னேற்ற பேரவையின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர். ஊத்தங்க்கரை உழவர் விவாத குழு அமைப்பாளராக பணியற்றி வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 
பின்புறம்
 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : jaynand.com